9510 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமான ஒப்போ டேப்லெட்

ஒப்போ நிறுவனம் ஒப்போ பேட் மூலம் கடந்த ஆண்டு டேப்லெட் சந்தையில் களமிறங்கியது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கும் ஒப்போ பேட் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஒப்போ நிறுவனம் சீனாவில் புதிய ஃபைண்ட் X6 மற்றும் ஃபைண்ட் X6 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன்களுடன் ஒப்போ பேட் 2 மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஒப்போ பேட் 2 மாடலில் 11.61 இன்ச் IPS LCD … Continue reading 9510 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமான ஒப்போ டேப்லெட்